coimbatore உப்பாறு அணை அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 திருப்பூர் மாவட்டம் குண்ட டம் அருகே உப்பாறு அணைப் பகுதியில் 400 ஆண்டுகள் பழ மையான நடுகல் கண்டறியப் பட்டுள்ளது.